
இஸ்லாமிய குடும்ப உருவாக்கத்தில் பெண் ஆளுமை
SAMEERA ABDUL HALEEM ISLAHI வீடு என்பது கணவன், மனைவி, பெற்றோர் மற்றும் பிள்ளைகளை உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் தனித்துவமான அங்கமாகும். அந்த வீடு அதில் வாழும் அதன் ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் பௌதீக ரீதியில் பாதுகாப்பையும் உள ரீதியான மன அமைதியையும் வழங்கக்கூடிய இறைவனின் பெரியதொரு அருட்கொடையாகும். இதனையே அல்குர்ஆன் அல்லாஹ் உங்களுடைய வீடுகளை உங்களுக்கு அமைதி தரும் இடமாக ஆக்கியுள்ளான்” என்று அல்குர்ஆனின் 16.80 ஆவது வசனத்திலே குறிப்பிட்டுள்ளான். குடும்பத்தில் இறைவனுக்கு கீழ்படிந்து வாழும் இஸ்லாமியச் […]
Explore More