
சோதனைகளின் போது ஓர் அடியான்.
பாத்திமா அஸ்னா சுல்தான் சிறுவயது முதல் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களில் முதன்மையானது அல்லாஹ்வை ஈமான் கொள்ளலாகும் என்பதை மனப்பாடம் ஆக்கி வைத்துள்ளோம் ஆனால் அதன் அறிவுபூர்வமான அரத்தத்தை உயிரோட்டமாக விளங்கிக் கொள்வதில் பலவீனமானவர்களாகவே இருக்கின்றோம். அல்லாஹ்வின் பால் எம் முழுமையாக மீள வேண்டுமானால் அதன் முதற்கட்டமாக அஸ்மாவுல் ஹுஸ்னா என்னும் அழகிய அல்லாஹ்வின் நாமங்களை நாம் விளங்கிக் கொள்ளல் சாலச் சிறந்ததாகும். அல்லாஹ்வின் மீது நாம் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கைதான் எம் வாழ்வின் அடுத்த கட்ட […]
Explore More