
வீண் விரயம் தவிர்ப்பீர்
ஷஸ்னா வீணாய் கழிக்கின்ற ஒவ்வொன்றும் வீண் விரயம் என்றே மொழியாகிறது வீண் விரயம் உணவுகளில் மட்டுமில்லை தேவைக்கு அதிகமான அனைத்தும் வீண் விரயமே!!!! இரண்டு ஆடைகள் போதுமெனில் மூன்றாக ஒன்றை தெரிவு செய்தால் நீயும் வீணடிக்கிறாய் -உன் உழைப்பில் ஊதியத்தை!!!!! வீணாய் பேசுகின்ற நிமிடங்களிலும் வீண் விரயத்தையே சேமிக்கிறாய்.. கூடவே சேர்த்து தீமைகளையும் கொஞ்சம் அதிகமாகவே – அல்லல் படுமளவு வறுமையிற்கு ஒரு காரணம் வீண் விரயமே!! செல்வ நாட்டிற்காய் உன்னில் இருந்தே ஆரம்பித்திடு.. உலகும் திருந்தி,உள்ளமும் […]
Explore More