
இறை நம்பிக்கையின் இன்பம்
Usthath Ash Sheik Abdhul Rasheedh உலகின் பருவ காலங்கள் மாற்றமடைந்து அடை மழையும் சுழற்சியாக வருவது போன்று மனித வாழ்விலும் இன்ப துன்பங்கள் மாறி வருவது இயற்கையின் நியதியாகும். இது மனித சமூகத்திற்கு பொதுவானது. இறைத்தூதர்கள் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.ஒருவர் தனது வாழ்வில் சாதகமான சந்தர்ப்பங்களை எதிர்கொள்கின்றபோது மகிழ்ச்சியடைகின்றார். இந்த மகிழ்ச்சி அளவு கடந்து அதிகரிக்கும்போது புகழாசை,பெருமை, ஆணவம் போன்று அவருக்குள் அதிகரிக்கின்றன. இதற்கு மாற்றமாக அவர் தனக்கு ஒவ்வாத பாதகமான நிலைகளைச் சந்திக்கின்ற […]
Explore More