
குடும்ப வாழ்வில் செல்வாக்குச் செலுத்தும் உளவியல் காரணிகள்
Mrs. Mahmoodha Mansoor – Psychological Counselor, BA hon in Sociology, Dip in Counseling, NLPMasterpractitioner உடலியல் ரீதியாக ஆண்களும் பெண்களும் வேறுபடுவதை போன்றுஉளவியல் ரீதியாகவும் ஆண்கள்பெண்கள் இடையேபல வேறுபாடுகள் காணப்படுகின்றன. குடும்பஉளவளத்துணைஅமர்வுகளின் போது பல பெண்கள் முன்வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு தனது கணவர் தன்னோடு போதியஅளவு நேரம்எடுத்து பேசுவதில்லை என்பதாகும்.பெண்களை பொருத்தமட்டில் மனவெழுச்சிசார் வார்த்தைகள் மூலமாகதொடர்பாடலையே அதிகம் விரும்புகின்றனர். பேச்சாற்றல் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என்பதால் பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக […]
Explore More